Police Recruitment

ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன்கள் திருட்டு தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன்கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் […]

Police Recruitment

மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் விபத்து- சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள தொழிலதிபர் பலி

மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் விபத்து- சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள தொழிலதிபர் பலி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). இவர் திருவனந்தபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதாப் சந்திரன் மற்றும் அவர் நடத்தி வரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன் (45) மற்றும் அழகு நிலைய மேலாளர் […]

Police Recruitment

எர்ரனஅள்ளி ஏரியில் அனுமதிஇன்றி சட்டவிரோதமாக மண்அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்.

எர்ரனஅள்ளி ஏரியில் அனுமதிஇன்றி சட்டவிரோதமாக மண்அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் தினந்தோறும் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தொடர்ந்து ஏரிகளில் மண் அள்ளி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏரிகளில் மண் அள்ளுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து பாலக்கோடு தாசில்தார் ராஜா இன்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது எர்ரனஅள்ளி ஏரியில் டிப்பர் லாரியில் மண் அள்ளிகொண்டிருந்தனர்.தாசில்தாரை கண்டதும் லாரி டிரைவர் தப்பியோடி […]

Police Recruitment

சுக்கனஅள்ளியில் கோயில் நிலப் பிரச்சனையில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு,
ஒருவர் கைது .

சுக்கனஅள்ளியில் கோயில் நிலப் பிரச்சனையில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு,ஒருவர் கைது . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சுக்கனஅள்ளியை சேர்ந்த விவசாயி நந்தகுமார் (வயது.36),இவர் அப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் மாணிய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்,கடந்த மாதம் 27ம் தேதி கோவில் நிலம் ஏலம் விடுவதாக அறங்காவல் துறை வருவாய் ஆய்வாளர் துரை அறிவித்தார்,பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் ஏலம் நடைப்பெற்ற போது நந்தகுமார் தற்போது நிலத்தில் நிலக்கடலை […]

Police Recruitment

பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது

பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியா பாலக்கோட்டில் உள்ள கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரியா தான் வேலை செய்யும் கார்மென்ட்ஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வடிவேல் அவரை தேடி வந்தார். அந்த சமயம் கணவன், மனைவி இடையே தகராறு […]

Police Recruitment

மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு மாரண்டஅள்ளி அடுத்த கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் வாழை தோட்டத்திற்கு விவசாய பணிக்காக சென்றார். அப்போது தோட்டத்தில் இருந்த பாம்பு அவரை கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாரண்டஅள்ளி அரசு […]

Police Recruitment

பாலக்கோடு பெட்ரோல் பங்கில் மாற்றுதிறனாளி பெண்ணை சராமாரியாக தாக்கிய வாலிபரை தேடி வரும் போலீசார்*

பாலக்கோடு பெட்ரோல் பங்கில் மாற்றுதிறனாளி பெண்ணை சராமாரியாக தாக்கிய வாலிபரை தேடி வரும் போலீசார்* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியராக பணியாற்றி வருபவர் தீர்த்தகிரி நகரை சேர்ந்த மாற்றுதிறனாளி கோவிந்தம்மாள் (22),இவர் நேற்று மாலை பணியில் இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடசொல்லி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 300 ரூபாய் அனுப்பி உள்ளார். ரூபாய் 300-க்கு […]

Police Recruitment

பாலக்கோடு அருகில் உள்ள கடமடை யில் கோயில் வரி வசூலில் பங்கு கேட்டு தராததால் ஆத்திரம்.
கோயில் நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது.

பாலக்கோடு அருகில் உள்ள கடமடை யில் கோயில் வரி வசூலில் பங்கு கேட்டு தராததால் ஆத்திரம்.கோயில் நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் ஊர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு கடமடையை சேர்ந்த கோயில் நிர்வாகி முனியப்பன் (வயது .45) கடமடை பகுதியில் உள்ள வீடுகளில் கோயில் வரி வசூல் செய்து கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த பசுபதி (வயது. 29) என்ற வாலிபர் வசூலில் எனக்கு பங்கு தா என […]

Police Recruitment

வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றவர் மர்ம முறையில் உயிரிழப்பு.

வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றவர் மர்ம முறையில் உயிரிழப்பு. [07/08/2023 வெங்கடேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது (45 )நேற்று இரவு வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றவர் மர்மமான முறையில் வனப்பகுதியில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. வனத்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் இறப்பில் வனத்துறையினர் மீது சந்தேகமாக இருப்பதாக கூறி ஊர் பொதுமக்கள் வனத்த்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் […]

Police Recruitment

தனியார் பேருந்தை சேதப்படுத்திய மூன்று பேருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 5000 அபதாரம் விதித்து தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

தனியார் பேருந்தை சேதப்படுத்திய மூன்று பேருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 5000 அபதாரம் விதித்து தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.l தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 20/01/ 2023 ஆம் தேதி அன்வர், டேவிட் ராஜா, ஐயப்பன் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டு தனியார் பேருந்தை சேதப்படுத்தினர். இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் IPC 294 (b), 427, 506(ii) பிரிவின்படி குற்றம் […]