Police Recruitment

மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது

மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் […]

Police Recruitment

மூதாட்டி அடித்துக்கொலை

மூதாட்டி அடித்துக்கொலை மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைப்பாதையில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரிபோனி, அப்பன் திருப்பதி இன்ஸ் பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீசார் […]

Police Recruitment

கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை ஒப்படைத்த காவலாளி

கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை ஒப்படைத்த காவலாளி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் […]

Police Recruitment

தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள்

தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்து பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாட்டிற்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார்கள் இந்த ஆய்வு குழுவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை ஆகியோர்களுடன் பொறியியல் […]

Police Recruitment

மதுரையில் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள்

மதுரையில் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்தை ஏற்படுத்தும் பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாடுத்துவதற்க்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார்கள் இந்த ஆய்வு குழுவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை […]

Police Recruitment

ஆதரவற்ற முதியவரை குடும்பத்தினருடன் சேர்த்த மை தருமபுரி அமைப்பினர்

ஆதரவற்ற முதியவரை குடும்பத்தினருடன் சேர்த்த மை தருமபுரி அமைப்பினர் மை தருமபுரி சமூக வலைதளங்கள் மூலம் தருமபுரி செம்மணஹள்ளி ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் மாதப்பன் மூக்கப்ப கவுண்டர் இரண்டு வருடங்களாக ஆதரவின்றி சத்தியமங்கலம் பகுதியில் இருப்பதை பதிவு செய்தோம். இந்த பதிவை கண்டவுடன் அவரது உறவினர்கள் நம்மை தொடர்பு கொண்டு முதியவரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜார்ஜ் அவர்களின் உதவியுடன் முதியவரை மீட்டு, தருமபுரி நகர காவல் நிலைய உதவி […]

Police Recruitment

மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப சாவு

மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப சாவு மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் உறவுக்கார பெண் மற்றும் தனது மகள், மகனுடன் இன்று மதியம் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உசிலம் பட்டி சந்திப்பு அருகே சென்றபோது, மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதனை நிறுத்தமுயன்றும் முடியாததால் இறுதியில் அருகிலிருந்த வழிகாட்டி பலகையில் பயங்கரமாக மோதியது. இந்த […]

Police Recruitment

இதுவரை 37 பேர் சிறையில் அடைப்பு: நெய்வேலி கலவரம்-93 வழக்குகள் பதிவு

இதுவரை 37 பேர் சிறையில் அடைப்பு: நெய்வேலி கலவரம்-93 வழக்குகள் பதிவு 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனநெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு […]

Police Recruitment

ஊர்க்காவல் படை பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்

ஊர்க்காவல் படை பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட அரியனாம் பேட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் (43) இவரது மனைவி மஞ்சுளா (35), இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு ஹேமேஷ் (8) என்கிற மகன் உள்ளார், இந்த சிறுவன் அரியனாம்பேட்டை தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இதில் மஞ்சுளாவிற்கு சிறிது மனநிலை […]

Police Recruitment

அதிவேக வாகனங்களால் அடிக்கடி நடக்கும் விபத்துகள்

அதிவேக வாகனங்களால் அடிக்கடி நடக்கும் விபத்துகள் மதுரையில் இருந்து மற் றும் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய சந்திப்பு மையமாக திருமங்கலம் உள்ளது. இந்தியாவின் முதல் நான்கு வழிச்சாலையான காஷ்மீர் கன்னியாகுமரி நெடுஞ் சாலை திருமங்கலம் வழியாக செல்கிறது. சென்னை வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள், மதுரையில் இருந்து செல்லும் வாகனங்கள் பெங்களூரு, கோவை, கொடைக்கானல் வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக தான் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், சிவகாசி, தென் காசி, […]