Police Department News

தேர்தல் அமைதியாக நடக்க பழைய குற்றவாளிகளை ஆஜர் படுத்தி உறுதிமொழி பத்திரம் வாங்க போலீசார் மும்முரம்

தேர்தல் அமைதியாக நடக்க பழைய குற்றவாளிகளை ஆஜர் படுத்தி உறுதிமொழி பத்திரம் வாங்க போலீசார் மும்முரம் லோக்சபா தேர்தலை எந்தவித அசம்பாவிதம் இன்றி அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அவ்வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோரை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கொலை அடிதடியில் தொடர்புடையவர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது வழக்கு […]

Police Department News

மதுரையில் தொழிலகப் பாதுகாப்பு படை அணிவகுப்பு

மதுரையில் தொழிலகப் பாதுகாப்பு படை அணிவகுப்பு மதுரை தேனி விருதுநகர் லோக்சபா தொகுதிகளை உள்ளடங்கியது மதுரை மாவட்டம் இங்கு லோக்சபா தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது உறுதி செய்து பாதுகாப்பை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்இதில் சட்ட ஒழுங்கு ஆயுதப்படை பெண் போலீசார் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த அணிவகுப்பை ஒத்தக்கடை நரசிங்கம் […]

Police Department News

குட்கா, மாவா புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 114 குற்றவாளிகள் கைது

குட்கா, மாவா புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 114 குற்றவாளிகள் கைது கடந்த 9 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 114 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 604.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 41.7 கிலோ மாவா, 1,312 இ-சிகரெட்டுகள் மற்றும் 5,69,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, […]

Police Department News

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 6 பேர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 6 பேர் கைது புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. புளியங்குடி:தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Police Department News

ராஜபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம்

ராஜபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம் ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது42). இவர் அங்குள்ள ஜவகர் மைதானத்தில் உடல் பருமன் எடை குறைப்பு மையத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி(38). இவர்களுக்கு சந்தோஷ்(10) என்ற மகனும், சுவாதி(7) என்ற மகளும் உள்ளனர்.இவர்களின் வீடு ஊரின் ஒதுக்குபுறத்தில் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். […]

Police Department News

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒருநாள் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒருநாள் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி திலகர் திடல் போக்குவரத்து காவல் சார்பாக தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் திரு. இளமாறன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு. சத்தானகுமார் அவர்கள் வாகன ஓட்டிகளுக்கும் கல்லூரி மாணவர்க்கு தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். நிகழ்வில் சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனிருந்தனர்

Police Department News

கன்னியாகுமரியில் காதல் கல்யாணம்.. அக்காளின் கணவரை வெட்டிக் கொன்ற 15 வயது தம்பி..

கன்னியாகுமரியில் காதல் கல்யாணம்.. அக்காளின் கணவரை வெட்டிக் கொன்ற 15 வயது தம்பி.. கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரது மனைவியின் 15 வயது தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அதேநேரம் இந்த கொலைக்கான காரணம் காதல் அல்ல.. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவருடைய மகன் பிஜு என்ற விஜு . விஜூவிற்கு 22 வயது ஆகிறது. […]

Police Department News

எப்போது பார்த்தாலும் அக்கா வீட்டுக்கார் புராணம் பாடிய மனைவி?.. கணவன் தற்கொலை.. மாமியார் புகார்

எப்போது பார்த்தாலும் அக்கா வீட்டுக்கார் புராணம் பாடிய மனைவி?.. கணவன் தற்கொலை.. மாமியார் புகார் சென்னை: கும்மிடிப்பூண்டியில் தனது மனைவி எப்போது பார்த்தாலும் அவருடைய அக்காள் கணவர் பற்றியே பெருமை பேசுவதால் விரக்தி அடைந்த கணவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 7 மாதங்களிலேயே அந்த பெண்ணின் உறவினரை வைத்து பிரச்சினை ஏற்பட்டதால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (32). இவருக்கு சிறுபுழல்பேட்டை […]

Police Department News

திகைத்த திருப்பூர்.. திருவிழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்!

திகைத்த திருப்பூர்.. திருவிழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயிலில் அமைந்துள்ளது வீரக்குமாரசாமி கோயில். இந்த கோயிலின் திருவிழா கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு திருவிழாவையொட்டி பாட்டு கச்சேரி நடந்துள்ளது. இதனை கண்டு மகிழ சென்ற 17 வயது சிறுமி, மகிழ்ச்சியோடு வீடு திரும்பவில்லை. காரணம் 6 பேர் கொண்ட அரக்க கும்பல் செய்த காரியம். ஆம் திருவிழாவில் பாட்டுக் கச்சேரியை காண வந்த அந்த […]

Police Department News

சென்னை: கத்தியைக் காட்டி வழிப்பறி… இருவர் கைது!

சென்னை: கத்தியைக் காட்டி வழிப்பறி… இருவர் கைது! சென்னை சோழிங்கநல்லூர், ஏரிக்கரை உமா மகேஸ்வரி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவர் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரின் தலையில் வெட்டிவிட்டு அவரிடமிருந்த செல்போன், வெள்ளிப் பொருட்கள் ரூ.1500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த […]