கருத்து வேறுபாடால் பிரிந்திருந்தnt நிலையில் கத்தியை காட்டி மனைவியை மிரட்டிய கணவருக்கு சரமாரி வெட்டு: மது போதையில் சென்றதால் விபரீதம், மனைவியின் சகோதரி கைது கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த நிலையில் மனைவியை பார்க்க மது போதையில் சென்றிருந்த கணவருக்கு மனைவியின் சகோதரியால் சரமாரி வெட்டு விழுந்தது. சென்னை அருகே செங்குன்றம் அடுத்த விஜயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேனகா. இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி […]
Month: March 2024
சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணமாகி கணவனுடன் வசிக்கிறார். 16 வயதுள்ள 2வது மகள் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதற்கு மேல் கல்வியை தொடராமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டின் அருகே வசிக்கும் ஐயப்பன்(22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால், 18 […]
லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், சிறுவன் சிக்கினர்
லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், சிறுவன் சிக்கினர் மாதவரத்தில் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர், சிறுவனை போலீசார் கைது செய்தனர். மாதவரம் பொன்னியம்மன் மேடு, சீனிவாச நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(52), போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் மூலக்கடையில் இருந்து ஜி.என்.டி.சாலை வழியாக வீட்டிற்குச் சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த 2 பேர், ரவிச்சந்திரனை நிறுத்தியுள்ளனர். பின்னர் போகும் வழியில் தங்களை இறக்கி […]
உப்பள தொழிலாளி கொலை; தாயுடன் பழகியதால் மகன்கள் தீர்த்துக்கட்டினர்
உப்பள தொழிலாளி கொலை; தாயுடன் பழகியதால் மகன்கள் தீர்த்துக்கட்டினர் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும் உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணிற்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரை இழந்த அந்த பெண் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதனால் முனியசாமிக்கும் அந்த பெண்ணின் மகன்களான சுதாகர் (26), சதீஷ் (24) […]
சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்
சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்புப்பிரிவு போலீசார் சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அன்புச்செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்.
பழனி பங்குனி உத்திர திருவிழா நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான இ-மெயில் அனுப்பிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
பழனி பங்குனி உத்திர திருவிழா நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான இ-மெயில் அனுப்பிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். கடந்த 23.03.2024 ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து – இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து – இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராம பகுதியில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாசர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), பழனி (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சைக்கிள் பேரணி மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்பட்டி, பேச்சுப்போட்டி, ஸ்லோகன், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை(ஜூன் 26) முன்னிட்டு வெற்றி […]
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்புள்ள 108 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்புள்ள 108 கிலோ கஞ்சா பறிமுதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு […]
மதுரை மாநகரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காவல் ஆணையர்
மதுரை மாநகரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காவல் ஆணையர் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைப் பிரிவினருடன் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் ஹோலி பண்டிகையை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் உதவி ஆணையர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.