Police Recruitment

சென்னை பெருநகர காவலில் பெண்களின் நலனுக்காக “தோழி அமைப்பு” அறிமுக நிகழ்ச்சி

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, பாதுகாப்பு வழங்கிடவும் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் இரண்டு பெண் காவல் ஆனிநர்கள் வீதம் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிருந்தும் 70 பெண் […]

Police Recruitment

சென்னையில் பிரபல நகைக்கடை மேலாளரை மிரட்டி ஒருகோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் 5 வழக்கறிஞர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்

. திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் கடந்த 3 ஆம் தேதி, தியாகராயநகரில் உள்ள பிரபல எலைட் தங்க நகைக்கடையில் பழைய தங்க நாணயங்கள் கொடுத்து ,3 சவரன் செயின் வாங்கியுள்ளார். பின்னர், திரும்பி வந்த அவர், அந்த தங்க நகை போலியானது என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சில நாட்களில், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட செய்திகள்:

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- நாள் 15-11-2019 தேதி விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறியுள்ளார்,குடும்ப பிரச்சனை காரணமாக விரக்தியில் விஷமருந்தியிருந்துள்ளார் அதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களிடம் எடுத்துக்கூறி உடனடியாக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்ட சொல்லியுள்ளார்கள் ஆனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் சிறிதும் மனிதாபிமானம் இன்றியும் பொறுப்பு இன்றியும், காரியாபட்டி காவல் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டிச்சென்று […]

Police Recruitment

சாலையோர மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒருவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே பூங்கா பள்ளியை அடுத்த தேசிய பாளையம் என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சாலையோரம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது இச்சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதி மக்கள் அச்சத்தில் நேற்று மதியம் 14 -11 – 2019 வியாழக்கிழமை சுமார் 12 மணி அளவில் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர் […]