ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை! வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. இந்நிலையில் நவம்பர் 26- ஆம் தேதி மாலை சதீஷ் மற்றும் அவரது தம்பி வினோத் இருவரும் தங்களது குடும்பத்துடன் வேண்டுதல் நிறைவேற்ற விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். நவம்பர் 27- ஆம் […]
Day: November 27, 2019
`ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க; இது நவீனரக துவரைச் செடி!’- 2 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட கரூர் ஆசாமி கரூரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர்
`ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க; இது நவீனரக துவரைச் செடி!’- 2 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட கரூர் ஆசாமி கரூரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர். கரூர் மாவட்டம் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு மைலம்பட்டி டு குளித்தலை செல்லும் சாலையில் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தைக் கவனிக்கும் பணிகளை அவரது உறவினரான நிஜாமுதீன் கவனித்து வந்தார். இவர்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை கடவூர் சின்னவேடப்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் […]
ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி
ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரிக்கு அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு […]
கரூர் : போக்குவரத்து விதிகளை படங்களாக வரைந்த மாணவ – மாணவிகள் – பாராட்டி பரிசளித்த காவல் கண்காணிப்பாளர்
கரூர் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் போட்டிகள் 23.11.2019ம் தேதியன்று காவல்துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகள் பற்றி எடுத்துரைத்து¸ வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சியும் விளக்கமும்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தை 27.11.2019 ம் தேதி பார்வையிட்டனர். மேலும் இவர்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட காவல் அமைப்பு செயல்படும் விதம் குறித்தும், கட்டுப்பாட்டு அறையின் பணிகள் குறித்தும், காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்கள் […]
வேலூரில், நேபாளப் பெண்கள் தவறவிட்ட பணப்பையை, மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைக் காவல்துறையினர் கௌரவப்படுத்தினர்
வேலூரில், நேபாளப் பெண்கள் தவறவிட்ட பணப்பையை, மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைக் காவல்துறையினர் கௌரவப்படுத்தினர். நேபாளத்தைச் சேர்ந்தவர் அமிர்தராய் (38). இவர், தன் உறவுக்காரப் பெண்ணுடன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு வந்தார். இங்குள்ள லாட்ஜில் தங்கியிருந்த அந்த இரண்டு பெண்களும், வேலூரில் உள்ள சுற்றுலாத் தளங்களைச் சுற்றிப்பார்க்க விருப்பப்பட்டனர். நேற்று அவர்கள் இருவரும் வேலூர் கோட்டைக்குச் சென்றனர். ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அதன் தொன்மையான நாகரிகத்தைத் தெரிந்துகொண்டு வியந்துபோயினர். பின்னர், லாட்ஜுக்குத் திரும்புவதற்காக, […]
அப்பாவை அதிகம் நேசித்த மெசேஜ்கள்!’ -மாணவி பாத்திமாவின் லேப்டாப், செல்போனை ஆய்வுசெய்த போலீஸ் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவை அன்லாக் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்பாவை அதிகம் நேசித்த மெசேஜ்கள்!’ -மாணவி பாத்திமாவின் லேப்டாப், செல்போனை ஆய்வுசெய்த போலீஸ் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவை அன்லாக் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாத்திமா லத்தீஃப் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் பல்வேறு சட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். ஆரம்பத்தில் இந்த வழக்கை சென்னை கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்தனர். தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். […]
Special meet: Mr.A.MURUGESAN TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters.
Special meet: Mr.A.MURUGESAN TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club […]
Special meet: Mr.R.KANAGARAJ, TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters.
Special meet: Mr.R.KANAGARAJ, TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club […]
Special meet:Dr.ABHASHKUMAR,IPS(ADGP) (Additional Director General of Prison) – Tamilnadu Prison Headquarters.
Special meet: Dr.ABHASHKUMAR,IPS(ADGP) (Additional Director General of Prison) – Tamilnadu Prison Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club D.LAKSHMAN Photography wing […]