கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் காவல் ஆய்வாளர். திருமதி S.சசிகலா உதவி ஆய்வாளர் திரு D.பரந்தாமன் மற்றும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸில் நடந்த கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்து தீவிர விசாரணைக்குப் பின் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி திருவெற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து எதிரிகளை சிறையில் அடைக்கப்பட்டனர் போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்
Day: November 24, 2019
சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது
சென்னை: சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அருண், விக்கி, ராஜா, மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வைர மோதிரம், 5 சவரன் நகை, 2 லட்சம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் ஏறி பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்டதாக ரயில்வே எஸ்.பி.மகேஸ்வரன் தெரிவித்தார்.. போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் சீனிவாசலு, வ/54, த/பெ.வேணுகோபால் என்பவர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன், வ/24, த/பெ ரமேஷ், என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ச்மேன் வேலை மற்றும் சமையல் வேலை செய்து பின்பு வேலையை விட்டுவிட்டு நேபாளத்திற்கு சென்றுவிட்டார். […]
துரித நடவடிக்கையில் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள்
19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தலைமை காவலர் 52 வயதிலும் பதக்கம் வென்று சாதனை
மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு […]
செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 1 ½ சவரன் வளையலையும் பறித்து சென்றனர் மற்றும் மதுரை யாகப்பா நகர், சர்ச் ரோடு எதிரில் நடந்து சென்றுகொண்டடிருந்த பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றதாக E3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு […]
“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை!
“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை! திருமணமான பத்து நாள்களிலேயே கணவனை இழந்த மனைவியின் வேதனை சென்னைவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், அரவிந்த். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்ற தம்பதிகள், இப்படி ஒரு சோகத்தை எதிர்கொள்வார்கள் என யாரும் […]
போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் – சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் – சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர காவல்துறை சார்பாக அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ‘வெல்வோம்’ என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். நடிகர் சசிகுமார் பேசுகையில், ‘நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து […]