புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியோடு அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த பணி கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் 10.11.2019ம் தேதி இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த நபர் ஒருவர் ரூ. 1.74 லட்சத்தை பெட்ரோல் பங்கிலேயை வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை கண்ட […]
Day: November 16, 2019
இரண்டாம் நிலை காவலர் தேர்வு – 2019
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்விற்கு தேர்வானவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு…
நாள் : 14.11.2019 இடம் : காஞ்சிபுரம் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
நாள் : 14.11.2019 இடம் : காஞ்சிபுரம் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்தர் அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பிறகு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி […]
குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த திண்டுக்கல் போக்குவரத்து போலீசார்
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்