தூத்துக்குடி 2019 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இவ்வாண்டு 02.11.2019 அன்று நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, பக்தர்களின் பாதுகாப்பையும், வசதியையும் முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமையில் சுமார் 3500 காவல்துறையினரை வைத்து கீழ்கண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது….இந்த ஆண்டு பக்தர்களின் […]
Day: November 1, 2019
59- வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கிடையான தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி னார்.
கடந்த 13.10.2019 முதல் 16.10.2019 வரை 4 நாட்கள் மதுரை MGR மைதானத்தில் நடைபெற்ற 59-வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கிடையான தடகள போட்டியில் அனைத்து மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை கலந்துக்கொண்டனர். இதில் சென்னை பெருநகர காவல் துறை முதல் இடத்தை பிடித்தது. மேற்படி போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் 37 தங்கம், 14 சில்வர் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.மேற்படி காவல் துறை மண்டலங்களுக்கிடையான […]