Police Department News

சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல். தெற்கு மண்டலத்தைச்சேர்ந்த சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா 28.11.2019 அன்று சைதாப்பேட்டை, […]