Police Department News

மேலூர் அருகே தாய் மகள் விஷம் அருந்தி சாவு போலிசார் விசாரணை

மேலூர் அருகே தாய் மகள் விஷம் அருந்தி சாவு போலிசார் விசாரணை மதுரை,மேலூர் அருகே அட்டபட்டி கோவில்பட்டியில் தாய் சுப்பம்மாள் மகள் பாண்டியம்மாள் இருவரும் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள் இந்த நிலையில் நேற்று இருவரும் விஷமருந்தி இறந்துள்ளார்கள் இறப்பு குறித்து சம்பவ இடத்தில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலையில் 3 பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலையில் 3 பேர் கைது மதுரை செல்லூர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 33). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது நண்பர் மதனுடன் செல்லூர் சிவன் கோவில் தெரு அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் பிச்சைமணி, நண்பர் மதனை ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் பிச்சைமணி படுகாயமடைந்தார். அவரை அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் […]

Police Department News

திருச்சி மாநகரத்தில் ஒரே நாளில் 37 பேர் கைது

திருச்சி மாநகரத்தில் ஒரே நாளில் 37 பேர் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.அதன்படி திருச்சி மாநகரத்தில் இன்று காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், […]

Police Department News

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. 21.06.2022 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் யோகா பயிற்சி மேற்கொண்டார்கள். மேலும் உடல் வலிமையை மேம்படுத்தவும், மனச்சோர்வை போக்கும் வகையில் யோகா […]

Police Department News

மதுரை,கீழவளவு அருகே கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டவர் கைது

மதுரை,கீழவளவு அருகே கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டவர் கைது மதுரை கீழவளவை சேர்ந்த சுரங்கமலை மகன் ஸ்டாலின் வயது-30 இவர் நேற்று காலை வீட்டிலிருந்து கூலி வேலைக்காக உடன் பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருக்கும் போது அட்டப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அய்யனார் வயது 22 வாதியை வழிமறித்து கத்தியை காட்டி Rs-200 பறித்துள்ளார் பின்பு வாதி கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்து […]

Police Department News

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்விற்பனைசெய்தகடைக்கார்போலீஸ்சார் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்விற்பனைசெய்த கடைக்கார்போலீஸ்சார் கைதுமதுரை 19.6.2022மதுரை மாநகர் துறை யினர் மதுரை டவுன் B1விளக்குத்தூண்காவல்துறையினர்.இரவுரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர்.விளக்குதூண்சுற்றுவட்டராபகுதிகளில்தடைசெய்யப்பட்டபுகையிலைசபொருட்கள்பெட்டிக்கடையில்விற்பனைசெய்வதாதொடர்ந்துபுகார்எழுந்தநிலையில்.டவுன் B1ps, விளக்குத்தூண் சப்இன்ஸ்பெக்டர்(சார்புஆய்வாளர்) திரு. ரமேஷ் அவர்கள் நேற்றுஇரவுபணியில்இருந்தபோது.மதுரை லட்சுமிபுரம்6வதுதெருவில்ரோந்துபணியில்ஈடுப்பட்டிருந்தானர்.அப்போதுஅங்குபெட்டிகடைஒன்றில்தடைசெய்யபட்டபுகையிலைபொருட்கள்விற்பனைசெய்வதைகண்டுபிடித்தார்.இதனா‌ல் அவர்அந்தபெட்டிகடையின்உரிமையாளர், ஜனார்த்தனனை”கைது” செய்து அவரிடமிருந்தபுகையிலைபாக்கெட்டுகளைபறிமுதல்செய்தானர்.

Police Department News

மேலூர் அருகே வாலிபரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவர் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

மேலூர் அருகே வாலிபரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவர் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பட்டியைச் சேர்ந்த தெய்வம் என்பவரது மகன் ராஜ்குமார் வயது-18 என்பவர் மதுரை விரகனூர் தனியார் கல்லூரியில் EEE- முதலாம் ஆண்டு பயின்று வருகிறார் நேற்று வழக்கம்போல் அவரது NS-200 நம்பர் எழுதாத புது பல்சர் இருசக்கர வாகனத்தை கூட்டுறவு பட்டியில் இருந்து மேலூரில் வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து […]

Police Department News

தொழில் போட்டியால் பஞ்சர் கடை உரிமையாளர் கொலை.விரைந்து கொலையாளியை கண்டுபிடித்த போலிசாருக்கு எஸ்.பி.,பாராட்டு

தொழில் போட்டியால் பஞ்சர் கடை உரிமையாளர் கொலை.விரைந்து கொலையாளியை கண்டுபிடித்த போலிசாருக்கு எஸ்.பி.,பாராட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை அவரது கடையில் ரத்த வெள்ளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆனந்தராஜன், சப் […]

Police Department News

அணுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தியவர் கைது

அணுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தியவர் கைது உரிய அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக M.Sand ஏற்றிக் கொண்டிருந்த டிப்பர் லாரியை கீழையூர் அருகே மேலூர் RDO மற்றும் வருவாய் துறையினர் பிடித்து டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க டிப்பர் லாரியை மட்டும் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள் டிரைவர் தப்பி ஓட்டம் டிப்பர் லாரி உரிமைாளர் மதுரையை சேர்ந்த ராஜு தேவர் மகன் முருகன் மீது கீழவளவு சார்பு ஆய்வாளர் பால கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து […]

Police Department News

Rowdy from Madurai Perungudi arrested under goondas act

Rowdy from Madurai Perungudi arrested under goondas act On 17.06.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police, MaduraiCity, has ordered the detention of Ayyanar @ Valakkai Ayyanar, male, aged29/2022 son of Lakshmanan and residing at North Street, Anna Nagar, Perungudi,Madurai under Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in amanner prejudicial to the […]