பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராம ஊர் கவுண்டர்கள் இணைந்து நடத்திய பாராட்டு நிகழ்வு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வாங்கரை கிராமம் ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்ற மாங்கரை எருது விடும் திருவிழாவில் மாங்கரை ஆனைக்கல்லனுர் மோட்டுபட்டி நூலஹள்ளி குள்ளாத்திரம்பட்டி கொட்டாவூர் பிள்ளபட்டி ஆகிய ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து மொத்தம் ஒன்பது எருதுகள் விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழா மேற்குறிப்பிட்ட ஏழு கிராமங்களில் […]
Month: January 2023
திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் என். எஸ்
.எஸ் மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி
திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் என். எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மன்னர்& சௌராஷ்டிரா கல்லூரி என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள்இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திஹெல்மெட் பேரணி… மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைக்க… போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி […]
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா, மதுரை காவல் ஆணையர் வெளியிட்டார்
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா, மதுரை காவல் ஆணையர் வெளியிட்டார் மதுரையில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலை பாதுகாப்பு கீதம் என்ற பெயரில் போக்கு வரத்து விழிப்புணர்வு பாடலை மதுரை மாநகர காவல் ஆணையர் […]
தருமபுரியில் இன்று மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் திமில்களை அடக்கி இளைஞர்கள் உற்சாகம்.
தருமபுரியில் இன்று மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் திமில்களை அடக்கி இளைஞர்கள் உற்சாகம். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந. ஸ்டீபன் ஜேசுபாதம் ,IPS மற்றும் ஏ டி எஸ் பி அண்ணாமலை தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தருமபுரி […]
அவரது சிறப்பான பணிக்காக மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்
E-3 மீஞ்சூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு. K. அரசப்பன்அவர்கள் மாலை ரோந்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் கண்கணிக்கும் போது வழி தெரியாமல் நின்று இருந்த 4 வயது பெண் குழந்தை அவர்களது உரியவர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் M.குமரன் அத்திப்பட்டு
தென்காசியில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சன்,IPS., அவர்கள் தொடங்கி வைத்தார்
தென்காசியில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார் தென்காசியில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சன்,IPS.,தொடங்கி வைத்தார் சாலை பாதுகாப்பு வார விழா இறுதி நாளன்று தென்காசி போக்குவரத்து காவல் துறை தென்காசி கேன்சர் சென்டர் மற்றும் ப்ரோவிஷன் கண் மருத்துவ மனை இணைந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் இலவச கண் பரிசோதனை மற்றும் சாலை போக்குவரத்து […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் சார்பில் உயரதிகாரி களின் உத்தரவுக்கினங்க கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குடிபோதையில் கைப்பேசி உபயோகத்தி வாகன ஓட்டினால் விளையும் ஆபத்து ஏற்படும் என்பது போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் காட்டமராஜா கோவிலில் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு
காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் காட்டமராஜா கோவிலில் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்குகாவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காட்டமராஜா கோவில் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது பனைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காட்டமராஜா கோவிலில் இரு சமூகத்தினர் வழிபட்டு வருகிறார்கள். மேலும் காணும் பொங்கல் அன்று, இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்து கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இந்தநிலையில் காணும் பொங்கலான நேற்று ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோவிலில் […]
நீதி மன்றங்களுக்கு தேவை சட்டம்தான் ஆங்கிலம் அல்ல! தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ்
நீதி மன்றங்களுக்கு தேவை சட்டம்தான் ஆங்கிலம் அல்ல! தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்திருப்பது முக்கியமல்ல சட்டம் தெரிந்திருக்க வேண்டும் அதுதான் முக்கியம் என்றார். எழும்பூர் நீதி மன்றத்தில் அமல்ராஜ் அவர்கள் ஜுனியர் வக்கீலாக இருக்கும் போது அவருடைய சீனியர் திருஞான பூபதி அவர்கள் கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர் CRPC IPC பிரிவுகளை விரல் […]
ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர்களுக்குள் சண்டை – ஒருவர் கொலை
ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர்களுக்குள் சண்டை – ஒருவர் கொலை திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (59). இவர் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்து சில மாதங்களாக ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் யாசகம் பெற்று வந்தார்.இந்நிலையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் இவருக்கு பக்தர்கள் 10 ரூபாயை தானம் செய்தனர். அப்போது மற்றொரு பிச்சைக்காரர் முருகேசனுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் முருகேசன் கல்லால் […]