Police Recruitment

சென்னை லைசென்ஸ் வாங்க புதிய நடைமுறையால் விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்

சென்னை லைசென்ஸ் வாங்க புதிய நடைமுறையால் விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள் தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கார் மற்றும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சுமார் 100 பேர் லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முறை கொண்டு […]

Police Recruitment

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து- சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து- சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் சவுக்கு சங்கர் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சவுக்கு சங்கர் இவ்வாறு அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதிக்கவேண்டும், சவுக்கு சங்கர் மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்றும், செந்தில் பாலாஜி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் […]

Police Recruitment

தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம்: சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு:மாநில தகவல் ஆணையர் உத்தரவு

தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம்: சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு:மாநில தகவல் ஆணையர் உத்தரவு தகவல்கள் கிடைப்பதில் கால தாமதமானதால் சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. தேனி போடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர் தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் சில தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020-ம் ஆண்டு மனு அனுப்பினார். ஆனால், அவர் கேட்ட தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்று கூறி மேல்முறையீடு செய்தார். […]

Police Recruitment

அங்காண்டஅள்ளி ஏரிக்கரையில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிய நபர் இன்று கைது .

அங்காண்டஅள்ளி ஏரிக்கரையில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிய நபர் இன்று கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பீர்துரை(வயது.27) இவரும் அதே பகுதியை சேர்ந்த பத்திராஜ் (வயது.30) என்பவரும் நேற்று மாலை அக்காண்டஅள்ளி ஏரிகரை அருகே ஒன்றாக அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.திடிரென இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பத்திராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் பீர் துரையை சராமாரியாக வெட்டி விட்டு தப்பி […]

Police Recruitment

பாலக்கோடு பேருராட்சியின் 18 வார்டுகளிலும் இதுவரை 2976 நபர்களுக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தகவல்

பாலக்கோடு பேருராட்சியின் 18 வார்டுகளிலும் இதுவரை 2976 நபர்களுக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தகவல் தமிழக முதல்வரின் உயிர்காக்கும் உன்னதமான திட்டமான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைகளின் படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள மொத்தம் 7312 வீடுகளிலும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 16761 நபர்களுக்கு பேரூராட்சி நிர்வாக உதவியுடன் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.P.K.முரளி […]

Police Recruitment

பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மலர் (35). இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 12-ந் தேதி செல்வராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை அறிந்து […]

Police Recruitment

புரிதலுக்கான போதிய அறிவு முதிர்ச்சி இல்லா குழந்தைகளின் குற்றச் செயல்கள்

புரிதலுக்கான போதிய அறிவு முதிர்ச்சி இல்லா குழந்தைகளின் குற்றச் செயல்கள் ஏழு வயதுக்கு மேற்பட்ட ஆனால் பனிரெண்டு வயதுக்குட்பட்டவர் குற்றம் செய்ய இயலாதவர் என்று கூறப்படுவது அவர் போதிய அறிவு வளர்ச்சி பெறாதவர் என்று குறிப்பிடப்படுவதாகும் அவரது நிலைமையை எடுத்து கூறி அவரது அறியா தன்மையை நிரூபிக்க வேண்டும் குற்றமாக கருதப்படும் செயலை செய்யும் போது அவர் போதிய அளவு மனவளர்ச்சி பெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் அறிவுள்ள ஒருவரின் அறியாத்தன்மையைப் பற்றி இந்திய தண்டனை சட்டப்பிரிவு […]