சர்வதேச விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு காவல்துறை 41 பதக்கங்கள் கனடாவில் நடைபெற்ற காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை 41 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கனடாவில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 6 வரை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 8,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 15 காவலர்கள், […]
Month: August 2023
தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திரதின விழா
தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திரதின விழா தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தென்காசி காவல் ஆய்வாளர் திரு K.S. பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தை தினமும் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது மற்றும் மதுரை பெரியார் நிலையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலைய அலுவலர் திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் 77 ஆம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி பிறகு பாதுகாவலர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் நிலைய அலுவலர் இனிப்புகள் வழங்கினார் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை […]
நலம் விசாரிக்க வந்த பாட்டியை பாட்டிலால் அடித்துக்கொன்ற பேரன்
நலம் விசாரிக்க வந்த பாட்டியை பாட்டிலால் அடித்துக்கொன்ற பேரன் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு ஏ.ஜி.–சுப்புராமன் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 70). ஜீவா நகர் 2-வது தெரு அங்கையர்கன்னி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பீட்டர் டேனியல் (26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட் டவர் ஆவார். அதற்காக உரிய மருத்துவமும் பெற்று வந்தார். இந்த நிலையில் பேரனை பார்த்து நலம் விசாரிப்பதற்காக பாட்டி ராஜேஸ்வரி சென்றிருந்தார். அப்போது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் […]
இந்தியாவின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும் முன்னாள் ராணுவ பிரிகேடியர் வேண்டுகோள்
இந்தியாவின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும் முன்னாள் ராணுவ பிரிகேடியர் வேண்டுகோள் தருமபுரி அடுத்த உங்கரான அள்ளி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கேப்டன் நாகராஜன் தலைமை தாங்கினார். சங்க துணை செயலாளர் மதன், முருகன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை வழங்கினார். வேப்பாடி ஆறுமுகம் கருத்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் பிரிகேடியர் […]
தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தில் மது விற்றவர்கள் கைது
தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தில் மது விற்றவர்கள் கைது சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடை களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. இருந்தபோதும் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற சுப்பிரமணி (வயது30) என்பவரை கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பழனிசெட்டிபட்டி […]
மதுரை கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றறிார்
மதுரை கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றறிார் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் […]
சுதந்திர தின விழா கொண்டாட்டம்- தென்காசியில், கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை
சுதந்திர தின விழா கொண்டாட்டம்- தென்காசியில், கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாக லமாக நடைபெற்றது. கலெக்டர் கொடி ஏற்றினார் தென்காசி இ.சி.இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் […]
உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்- சிவகங்கை கலெக்டர்
உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்- சிவகங்கை கலெக்டர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழிகள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான […]
ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடும் பெண்கள்
ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடும் பெண்கள் விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், அருப்புக் கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் வெளியூர்க ளுக்கு ஏராளமானோர் அரசு பஸ்சில் வேலைக்கு சென்று வருகின்றனர். மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விருதுநகர் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதும். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் […]