ரயில்களில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2618 பேர் கைது 15,45,165 ரூபாய் அபராதம் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரயில்களில் அபாய சங்கிலிகள் வழங்கப்பட்டுள்ளன இந்த அபாய சங்கிலியை தவறாக பயன்படுத்துவதால்ரயில்களின் இயக்க நேரம் பாதிக்கப்படுகிறது இந்த விதி மீறல்களுக்கு ரயில்வே சட்டத்தின் படி தண்டனை அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் நடப்பு நிதியாண்டில் இதுவரை […]
Month: March 2024
அருப்புக்கோட்டை காட்டுப்பகுதியில் அலறிய அக்காள் தங்கை..ஐந்து பேர் கும்பல் அட்டூழியம்..பரபரப்பு தகவல்
அருப்புக்கோட்டை காட்டுப்பகுதியில் அலறிய அக்காள் தங்கை..ஐந்து பேர் கும்பல் அட்டூழியம்..பரபரப்பு தகவல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாமா விபத்தில் சிக்கியதாக கூறி பொய் சொல்லி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அக்காள், தங்கையை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் 5 பேர் கொண்ட கும்பல்.. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதாகும் இளம் பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது. […]
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவாகிவிட்டார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவாகிவிட்டார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ 2,438 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் சொன்னது போல் பணத்தை தரவில்லை. இதையடுத்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை […]
வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி டிரைவருடன் அதிரடியாக கைது..
வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி டிரைவருடன் அதிரடியாக கைது.. சென்னையை அடுத்த வண்டலூரில் திமுக ஒன்றிய செயலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 56 வயதாகும் வி.எஸ்.ஆராவமுதன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், […]
ஹோட்டல் அறையில் வெளிநாட்டு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹோட்டல் அறையில் வெளிநாட்டு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா(37). இவர் வேலை தொடர்பாக பெங்களூரு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். மறுநாள் நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையை ஜெக் அவுட் செய்யாமல் இருந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைத் தொடர்பு கொண்டுபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ஜரீனாவின் அறைக்குச் […]
ஒசூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை பெற்றோரே அடித்துக்கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை பெற்றோரே அடித்துக்கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே 11 ஆம் வகுப்பு மாணவி, முத்தாலியை சேர்ந்த 23 வயது சிவாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி சிறுமியை வீட்டை விட்டு சிவா அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சிறுமியை மீட்ட போலீசார், சிவாவை போக்சோ […]
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைதான குற்றவாளி, விசாரணையின்போது தண்டனைக்கு அஞ்சி நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைதான குற்றவாளி, விசாரணையின்போது தண்டனைக்கு அஞ்சி நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஏ.பி நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான் (36). இவர்மீது கடந்த 2023-ல் பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகத் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் அவரைக் கைதுசெய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். நேற்று (மார்ச் 19) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள சிறப்பு போக்சோ […]
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைதான குற்றவாளி, விசாரணையின்போது தண்டனைக்கு அஞ்சி நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைதான குற்றவாளி, விசாரணையின்போது தண்டனைக்கு அஞ்சி நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஏ.பி நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான் (36). இவர்மீது கடந்த 2023-ல் பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகத் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் அவரைக் கைதுசெய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். நேற்று (மார்ச் 19) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள சிறப்பு போக்சோ […]
கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தல் காருடன் 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தல் காருடன் 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல் வலைசித்தூர் : வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் அதிகளவு வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக எஸ்பி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. அதனடிப்படையில், எஸ்பி ஜோஸ்வா மாவட்டத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வருபவர்களை பிடிக்க தனி கவனம் செலுத்தி சோதனையில் ஈடுபட வேண்டும் என […]
சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு திடீர் பரிசோதனை நடந்தது.
சிலை திருட்சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு திடீர் பரிசோதனை நடந்தது.டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு திடீர் பரிசோதனை நடந்தது. இதில் சிறப்பு திருட்டு தடுப்பு காவல் ஆய்வாளர் பிரிவினரால் மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்இதில் 6 சாமி சிலைகள் ஒரு திருவாச்சி மீட்கப்பட்டது. திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 19 03 […]