Police Department News

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல்

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல் மதுரை புதூர் ராம்நாடு ரோடு பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராம்குமார், தீபன் ஆகியோருக்கு சொந்தமான பிஸ்கட் குடோன் உள்ளது. இந்த குடோனில் பிஸ்கட் வகைகள், கேக் குக்ரே, சிறுவர்கள் சாப்பிடும் மிட்டாய் உள்ளிட்டவைகளை மொத்தமாக (சூப்பர் ஸ்டாகிஸ்ட்) மதுரை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருகின்றனர். இந்த […]

Police Department News

சிறப்பாக பணியாற்றிய மதுரை காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள்

சிறப்பாக பணியாற்றிய மதுரை காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் உத்கிரிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி இந்த பதக்கத்துக்கு மதுரை மாநகர் காவல் துறையில் காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடுதல் திருமலை குமார் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்தர், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா ஆகியோர் […]