Police Department News

மதுரை அவனியாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

மதுரை அவனியாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (24.03.2025) மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட , வார்டு எண் 100, […]

Police Department News

சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சென்னையில் நடந்த தொடர் செயின்பறிப்பு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு 2 குற்றவாளிகளை விமான நிலையத்தில் கைது செய்த விமான நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பாண்டி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.