மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் கல்லூரியில் பயிலும் 157 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை மதுரை போலிஸ் கமிஷனர் வழங்கினார் மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரின், கல்லூரியில் பயிலும் குழந்தைகள் 157 நபர்களுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து (TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகைரூ. 26,27,000/-யை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை […]
Day: March 22, 2025
மதுரையில் ரூ 5 லட்சம் கடனுக்காக வக்கீலை கடத்திய சகோதரர்
மதுரையில் ரூ 5 லட்சம் கடனுக்காக வக்கீலை கடத்திய சகோதரர் மதுரையில் ரூபாய் 5 லட்சம் கடனுக்காக பட்டப்பகலில் வக்கீல் செந்தில் வேல் வயது 32 என்பவரை காரில் கடத்திய அவரது சகோதரர் ராஜ்குமார் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கடத்தல்காரர்கள் தாக்கியதில் காயமுற்ற செந்தில்வேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் மதுரை காந்தி மியூசியம் ரோட்டில் நேற்று முன்தினம் மதியம் காரில் பயணித்த நபர் அவசரமாக கதவைத் திறந்து தப்பிக்க முயன்றார் அவரை காரில் […]
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது நேற்று 20.03.2025 ந்தேதி மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்துகாவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகே போக்குவரத்து சார்பு ஆய்வாளர்திரு.லிங்ஸ்டன் மற்றும் தலைமை காவலர்.1418 விஜயன், தலைமை காவலர் .த.க. 3094 முகம்மது ரபீக் ஆகியோர்கள் வாகனத் தணிகை செய்து கொண்டிருந்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டி […]
மதுரையில் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு
மதுரையில் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு இன்று பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் மற்றும் பேருந்து பயணிகளுக்கும் பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதும் சாலையை கடக்கும் பொழுதும் எவ்வாறு கடக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறை களை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேருந்து ஓட்டுனரின் முன் பகுதியில் பேருந்தை ஒட்டி பேருந்து ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத blind […]