ராணிபேட்டை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார் 22.03.2025 அன்று மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில், காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து, […]
Day: March 23, 2025
நகை பறித்த வழக்கில் இருவர் கைது.
நகை பறித்த வழக்கில் இருவர் கைது. மதுரை மாவட்டம் மேலூர் காவநிலைய எல்லைக்குஉட்பட்ட ஸ்டார் நகர் அருகே மாணிக்கம் (65) என்ற நபரின் மனைவி வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் சொல்லக்கூடிய ஒரு ஆண் ஒருவர் கத்தியுடன் வீட்டில் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி கையில் காயத்தை உண்டு பண்ணி பெண்ணிடம் கழித்தில் இருந்த 8 பவுன் தங்க நகை அறுத்துக் கொண்டு சென்றதாகவும் வாதி கொடுத்த புகார் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு […]