மதுரையில் குடி போதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்து சிறையில் அடைப்பு கடந்த 16ஆம் தேதி அன்று மதுரை மாநகர் பனங்கல் ரோட்டில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த ஆட்டோ சாலையை கடக்க முயன்ற 68 வயதான பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுநிற்காமல் சென்று விட்டது தலையில் பலத்த காயப்பட்ட மேற்படி நபரை அருகில் இருந்தவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். மேற்படி விபத்தை […]
Day: March 20, 2025
மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை, காளவாசல், பைபாஸ், சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை, காளவாசல், பைபாஸ், சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மதுரை காளவாசல், பைபாஸ் ரோடு இரு புறங்களிலும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருந்தன நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் பைபாஸ் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் வந்தன. இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அவர்களின் உத்தரவின் பெயரில் காளவாசல் […]
மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல்
மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல் மதுரை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து பாதிப்படையாத வண்ணம் நிழல் பந்தல் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதல் பகுதியாக காளவாசல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது..