போலீஸ் இ நியூஸ்™முதன்மை ஆசிரியர் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் மற்றும் காவல் நல கவுன்சிலின்© (இயக்குனர்) டெல்லி நீதிமன்ற வழக்கறிஞர் Dr.R.சின்னதுரை B.Com.,M.B.A.,L.L.M.,D.Let,Ph.d(USA).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காவல்துறை மீஞ்சூர் இ-3 காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவலர்களை அழைத்து மகளிர் தினத்தை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு இனிப்பு வழங்கிய போது எடுக்கப்பட்ட நினைவூட்டும் புகைப்படம்
Day: March 8, 2025
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார். புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சுவாமி கோவில் காவல் நிலையம் ஆய்வாளராக திருராஜதுரை அவர்கள் பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன்மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றியவர். இந்த காவல் நிலையம் தற்காலிகமாக கோவிவ் முன்பு உள்ள போலிஸ் அவுட்போஸ்ட்டில் இயங்கும் இந்த நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 29 காவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு
போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு போதைப் பொருள் குற்ற தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என டி.ஜி.பி., சங்கர் ஜுவல் அவர்கள் பாராட்டினார்கள் மதுரையில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் இளம் டி.எஸ்.பி., களுக்கு அறிவுரை வழங்கி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அவர்கள் பேசியதாவது, பொதுவாக சட்டம் ஒழுங்கு குறித்து ஐ.ஜி., எஸ். பி., போன்றவர்களுக்கு தான் ஆய்வு நடத்துவோம், தற்பொழுது […]