தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள் 19.03.2025 அன்று மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் மீது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுரை நிலையூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குட்டி கமல்(27) என்பவரை கவனித்த திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் […]
Day: March 21, 2025
மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர்
மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர் 08.03.2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றத்தில், மதுரை மாநகர காவல் சார்பாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக அளவில் ஆஜர்படுத்தி வழக்குகளை முடித்தமைக்காக மதுரை மாநகர் திருப்பரங்குன்றம், செல்லூர் மற்றும் தெப்பக்குளம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு), […]
மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்
மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் கடந்த 16ஆம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்களை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுதினர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் வந்து புகார் செய்ததின் பேரில்அவனியாபுரம் காவல் நிலைய குற்ற எண் 164 /2025 u/s 191(2) , 324 (4) […]