மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது
மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது கடந்த நான்காம் தேதி ( 04/04/25 ) மதுரை அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம் பெண் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது அவரின் வீட்டிற்கு அருகே மறைந்திருந்த ஒருவர் இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை வழிப்பறி செய்தது சம்பந்தமாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்தது […]