நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி யோகா பயிற்சி நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க கூடிய யோகா பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருடாந்திர கூட்டு திரட்டு கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் முதுகெலும்பாக செயல்படும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க உதவும் யோகா பயிற்சி இன்று (31.01.2020)மாவட்ட […]