பணம் தேவைப்பட்டது; டூவீலருக்கு கள்ளச்சாவி!’ -பாண்டிச்சேரி தோழியால் சிக்கிய சென்னைப் பெண்புத்தாண்டையொட்டி தோழி சந்தியாவைச் சந்திக்க சென்னைக்கு வந்தார் மோனிஷா. அப்போது இருவரும் பைக்கைத் திருட முயன்றபோது சந்தியா போலீஸில் சிக்கிக் கொண்டார். சென்னை திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராபத் (26). இவர் புத்தாண்டையொட்டி வீட்டிலிருந்து பைக்கில் வெளியில் சென்றார். பின்னர் அவர் இரவில் வீடு திரும்பினார். தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். இவரின் வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. […]
Day: January 3, 2020
சிறுமிக்குத் தொல்லை கொடுத்து தாக்கினார்!’ -சென்னையில் சிக்கிய
சிறுமிக்குத் தொல்லை கொடுத்து தாக்கினார்!’ -சென்னையில் சிக்கிய தந்தையின் நண்பர்வீட்டில் தனியாக இருந்த 16 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை போலீஸார் கைது செய்தனர். சென்னை தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதில்,எங்களின் உறவுக்காரச் சிறுமி, நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் பஷீர் அங்கு வந்துள்ளார். அவர், […]
`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!’ -அதிகாலையில் கணவனால்
`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!’ -அதிகாலையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்தனசேகர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அவரிடம் விசாரித்தபோது மனைவியை தெரியாமல் கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார். சென்னைக் கொளத்தூர், பாலகுமாரன் நகரைச் சேர்ந்தவர் தனசேகர். இவரின் மனைவி அம்சா (38). இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். அவர், 9-ம் வகுப்பு படித்துவருகிறார். தனசேகர், ஜி.பி.ரோட்டில் வாஷிங் மிஷின் சர்வீஸ் வேலை செய்துவருகிறார். சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு தனசேகர் அடிமையானார். அதனால் […]
போனை ஏன் எடுக்கல; வினையான விளையாட்டு!’ வீடியோ காலின்போது
போனை ஏன் எடுக்கல; வினையான விளையாட்டு!’ வீடியோ காலின்போது புதுவை வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்புதுச்சேரியில் வீடியோ காலில், தனக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்குக் கயிற்றை மாட்டிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி, கனகசெட்டிக்குளம் புதுநகரைச் சேர்ந்த கோதண்டத்தின் மகன் சுரேஷ் (28). இவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நிச்சயம் செய்யப்பட்ட […]
வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!’ விருத்தாசலத்தில்
வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!’ விருத்தாசலத்தில் இளம்பெண் உயிரிழப்புபிரியா சாவுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனை டாக்டருங்கதான் காரணம். அதனால அவங்கமேல உடனே நடவடிக்கை எடுக்கணும்’ எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (25). பொக்லைன் இயந்திரம் ஓட்டும் தொழிலாளியான இவர், பிரியா என்ற பெண்ணை 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 27-ம் தேதி பிரசவத்துக்காக […]
ரயில்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள் கைது…!
ரயில்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள் கைது…! திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் குறிப்பாக கோவை-நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ச்சியாக கொள்ளை நடந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே காவல்நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனையடுத்து ரயில் கொள்ளையர்களை பிடிக்க ஜோலார்பேட்டை மார்கமாக செல்லும் ரயில்களில் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.இந்த கண்காணிப்பில் ரயில்களில் தொடர்ச்சியாக பயணம் […]
புத்தாண்டு அன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட சொன்னார்: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ்.பி.- வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ
புத்தாண்டு தினத்தன்று உயரதிகாரிகளை பார்க்க வர வேண்டாம், குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள் என காவல் துறை அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், மைக்கில்வழங்கிய அறிவுரை வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அரசு அலுவலர்கள் தங்களது உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும், உயரதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மரபாக உள்ளது. காவல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்த நடைமுறை மரபில்இருந்து மாறுபடும் […]