Police Department News

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த நடிகை கைது! சினிமாத்துறையில் பரபரப்பு…

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த நடிகை கைது! சினிமாத்துறையில் பரபரப்பு… மும்பையிலுள்ள கோராகான் கிழக்கு பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் பாலிவுட் நடிகை மற்றும் மாடல் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையின்போது ஹோட்டலில் இருந்த 2 சிறுமிகளை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த தவறான தொழிலுக்கு சிறுமிகளை செய்ய வைத்த விவகாரத்திற்காக பாலிவுட் நடிகை அம்ரிதா […]

Police Department News

பிரபல நகைக் கடைக்குள் கைவரிசை காட்டிய பலே கில்லாடித் திருடி…!

பிரபல நகைக் கடைக்குள் கைவரிசை காட்டிய பலே கில்லாடித் திருடி…! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் வியபாரி ஜெகதீசன். இவரது மனைவி சிவபாக்கியம் (50). இவர் கடந்த 9ஆம் தேதி திருச்சி என்எஸ்பி ரோட்டில் உள்ள பி மங்களன்மங்கள் நகை கடைக்கு நகை வாங்குவதற்காக உறவினர்களுடன் வந்தார். அப்போது அவர் 7 பவுன் பழைய நகை 500 கிராம் வெள்ளி பொருட்கள் 81 ஆயிரம் ரொக்கப்பணம் 2 செல்போன்கள் ஆகியவற்றை தனது கைப்பையில் வைத்திருந்தார்.அந்தப் பையை […]

Police Department News

நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் திருட்டு: விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் குடும்பத்துடன் ஊருக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டின் பூட்டை உடைத்த நபர்கள் நகை, பணத்தைத் திருடிச் சென்றனர், சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59). எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி திருச்சியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்குக் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றார். கிருஷ்ணன் ஊருக்குச் செல்லும் முன் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். […]

Police Department News

ரூ.1 கோடி நிவாரணத் தொகை: எஸ்.ஐ.வில்சன் குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்

கடந்த 8.1.2020 தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியின்போது சுடப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நிவாரணத் தொகையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வழங்கினார். தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் 8.1.2020 அன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை […]