சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதன் சிறப்பு ஏற்பாட்டில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீஸார் தங்களது குடும்பத்துடன் ‘தர்பார்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கூட்டணியில் உருவான ‘தர்பார்’ திரைப்படம் ஜன.9-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த திரைப்பட் போலீஸை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது. இதையடுத்து தொடர்ந்து பணிசெய்துவந்த சிவகங்கை மாவட்ட போலீஸாரின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சலுகை விலை டிக்கெட்டில் ‘தர்பார்’ […]
Day: January 15, 2020
கருங்கல் புதையல் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கருங்கல் புதையல் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரணியல் கோர்ட்டில் தினசரி 2முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (26). ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஜேசிபி டிரைவராக இருந்தார். திடீரென இவர் வீடு கட்டியதுடன், சொந்தமாக கார்களையும் வாங்கினார். ஜேசிபி தோண்ட சென்ற இடத்தில் தங்க புதையல் கிடைத்ததே, ஜெர்லின் வளர்ச்சிக்கு காரணம் என அந்த பகுதியில் […]
லேடீஸ் ஹாஸ்டல்களைத் தேர்வு செய்தது ஏன்? – போலீஸாரை அதிரவைத்த
லேடீஸ் ஹாஸ்டல்களைத் தேர்வு செய்தது ஏன்? – போலீஸாரை அதிரவைத்த செல்போன் திருடன் பாலாஜி சென்னையில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருப்பவர்கள்தான் விலை உயர்ந்த செல்போன்களை வைத்திருப்பார்கள். அதனால்தான் அங்கு சென்று நூதனமாக திருடினேன் என்று பாலாஜி, போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.சென்னையில் செயல்படும் லேடீஸ் ஹாஸ்டல்களுக்குள் அவ்வளவு எளிதில் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஆனால், சர்வசாதாரணமாக லேடீஸ் ஹாஸ்டல்களுக்குள் நுழைந்து ஏராளமான செல்போன்களை திருடிய புகாரில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது […]
அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!’- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை
அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!’- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை போராடிய இன்ஸ்பெக்டர்பாலியல் செயலில் ஈடுபடும்போது அதை ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினால் அந்தப் பெண் பயந்துகொண்டு வெளியே சொல்லமாட்டாள் என்ற எண்ணம் இதில் ஈடுபடும் நபர்களுக்கு உள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பயிற்சிக்காக வந்த வடமாநில இளம்பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு […]
சக்கப்போடு போடும் கள்ளச்சாராயம். – கண்டுகொள்ளப்படாத புகார்கள்…
சக்கப்போடு போடும் கள்ளச்சாராயம். – கண்டுகொள்ளப்படாத புகார்கள்… திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம், மோட்டூர், சின்னபள்ளிகுப்பம், மேல் சான்றோர் குப்பம், ஆகிய கிராமங்களில் சில வீடுகளிலும், வயல் வெளியிலும் 24 மணி நேரமும் வெளிப்படையாக சாராயம் விற்கிறார்கள் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்களும், இளைஞர்களும்.ஆனால், இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், உமராபாத் காவல்நிலைய எல்லைக்குள் வரும் இந்த கிராமங்களில் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் பகலிலேயே குடித்துவிட்டு […]