Police Department News

அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினர் மோதல்! வானத்தை நோக்கி சுட்ட போலீஸ்!

அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினர் மோதல்! வானத்தை நோக்கி சுட்ட போலீஸ்! ஜனவரி 3, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக, பல ஊர்களில் இருந்தும் மக்கள் நேற்று (04.01.2019) மதுரை வந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை- பரளச்சி கிராமம் வழியாகவும் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செய்வதற்காக வாகனங்களில் கோஷமிட்டபடி மதுரை சென்றனர். அப்போது, பரளச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் […]

Police Department News

இரு தரப்பினர்க்கு இடையே மோதல் போலீஸ் துப்பாக்கிச்சுடு…

இரு தரப்பினர்க்கு இடையே மோதல் போலீஸ் துப்பாக்கிச்சுடு… விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் […]

Police Department News

போலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..!

போலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..! மதுரை கூடல்புதூரில் பகுதியில் ஒப்பந்ததாரரான குணசேகரன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டினர். துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள், 2.8 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அக்கும்பல் எடுத்துச் சென்றது. […]