Police Department News

மதுரை வைகையாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் எச்சரிக்கை

மதுரை வைகையாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் எச்சரிக்கை வடகிழக்கு பருவ மழையினால் வைகை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் வைகையாற்றின் நீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வைகையாற்றில் இறங்கும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்புள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ கால் நடைகளைமேய்சலுக்காக ஆற்றிலோ அல்லது ஏறியிலோ ஓடைகளிலோ இறக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ்சேகர் […]

Police Department News

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரகளாக பணிபுரிந்துவந்த திரு.துளசிதாஸ் மற்றும் திரு.ராமு ஆகியோரை 04.10.21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார் மற்றும் காயமடைந்த திரு.ராமு அவர்கள் மருத்துவசிகிச்சை பெற்றார். இது சம்மந்தமாக ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யபபட்டது. இவ்வழக்கின் எதிரிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறைத்தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப., […]