11.11.2021திரு.மகேந்திரன் IPS (Deputy Commissioner of police Adyar Admn அவர்கள் மழையில் பாதிக்கபட்டோரை முகாம்களில் சேர்த்து உணவு வழங்கினார்.11.11. .2021 சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் திரு.மகேந்திரன் IPS (அடையாறு மாவட்டம்) அவர்கள் பெசண்ட் நகர் பகுதி, சாஸ்திரி நகர் பகுதி,வண்ணாந்துரை பகுதி, அஷ்டலட்சுமி கோவில் பகுதி, அறிஞர் அண்ணா அரசு பள்ளி,ஊருர்குப்பம், மற்றும் பல இடங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.தொடர்மழை காரணமாக சாலை மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேவர முடியாத […]
Day: November 11, 2021
10.11.2021 சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றவும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.
10.11.2021சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றவும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் […]