மதுரையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள் கைது கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். மதுரையில் 2017ல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தப்பி சென்ற நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் மதுரை கள்ள நோட்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் திரு.அழகர்சாமி அவர்கள் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி […]
Day: November 17, 2021
அரசு அறிவித்துள்ள நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்களை போராட தூண்டுபவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு
அரசு அறிவித்துள்ள நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்களை போராட தூண்டுபவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடக்கும் என்று அரசு அறிவித்துள்ளது இந்த நிலையில் ஆன் லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்களை போராட தூண்டும் சிலர் மீது சட்ட நடவடிக்கையெடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி வகுப்புகள் ஆன் லைனில் நடந்து வந்தது, மேலும் சில தேர்வுகள் ஆன் லைனில் நடத்தப்பட்டன, ஊரடங்கு தளர்வால் தற்போது […]
மதுரை,ஒத்த கடையருகே நடந்த கொலையில் மேலும் 6 பேர் கைது, ஒத்தக்கடை போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை,ஒத்த கடையருகே நடந்த கொலையில் மேலும் 6 பேர் கைது, ஒத்தக்கடை போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை ஒத்தக்கடையருகே திண்டியூர் கண்மாய்கரையில் முன் விரோதம் காரணமாக ரவுடிகள் வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு காலனி செல்லப்பாண்டி வயது 26, திருச்சி சிங்காரவேல் ஆகியோர் இரு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக திண்டியூர் பல்லு பாலு வயது 30/2021, கருப்பாயூரணி பாண்டிசெல்வம் வயது 23/2021, ஜெய்ஹிந்துபுரம் பாலமுருகன் வயது 31/2021, கோவில்பாப்பங்குடி ஆனந்த பாலமுருகன் வயது 33/2021, […]