திண்டுக்கலை சேர்ந்த பெண்கள் தவற விட்ட பொருட்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து கொடுத்த மதுரை ஊமச்சிகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் அழகர் கோவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது திண்டுக்கல்லில் இருந்து அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு பெண்கள் தங்கள் கொண்டு வந்த பணம் ATM கார்டு ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐ.டி., கார்டு முதலானவற்றை பேரூந்தில் தவற விட்டு விட்டார்கள் அவர்கள் சென்ற வழியில் சிகுபட்டி விலக்கில் பேரூந்தை […]
Day: November 13, 2021
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் சக்கிமங்கலம் ரைஸ் மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் தீவிர ரோந்து பணி செய்து வாகன சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற அருண்பாண்டி (31) முத்துப்பாண்டி(35) ஆகியோரை கைது செய்து […]
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திரு. ஆனந்தத்தாண்டவம் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ரோந்து பணி மேற்கொள்ளும்போது, சோதனை ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த காளை(65) , பெருமாயி(60) இருவரை கைதுசெய்து செய்தனர். மேலும் இது சம்பந்தமாக ஒத்தக்கடை காவல் […]