விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளன்று உச்ச நீதி மன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 19 வழக்குகள் போடப்பட்டு 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது 79 வழக்குகளும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 1779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதியின்றி மது பானம் விற்பனை செய்த 16 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தக்க […]
Day: November 6, 2021
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி, மற்றும் தீபாவளி திருநாளில் சட்ட விதிமுறைகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி, மற்றும் தீபாவளி திருநாளில் சட்ட விதிமுறைகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. T.S.அன்பு ,IPS., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021 ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இது வரை 190 வழக்குகள் போடப்பட்டு அதில் 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் […]
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு BRITISH STANDARDS INSTITUTION னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச சான்றிதழ்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு BRITISH STANDARDS INSTITUTION னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச சான்றிதழ். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.11.2021 ம் தேதி தலைமை செயலகத்தில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Stndars Institution னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச தரச்சான்றினை காவல் துறை தலைமை இயக்குநர் ! படைத் தலைவர் முனைவர் C. சைலேந்திரபாபு IPS., அவர்களிடம் வழங்கினார். […]
கொள்ளையர் பற்றி தகவல் சொன்ன பெண்ணுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
கொள்ளையர் பற்றி தகவல் சொன்ன பெண்ணுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி – செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (வயது 40) என்பவரின் வீட்டில் கடந்த 1-ந் தேதி இரவு புகுந்த மர்மநபர்கள் கதவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டு இருந்தனர்.அந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்தார்.அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடுவது பற்றி தெரிந்து கொண்ட அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு […]