மதுரை தத்தனெரி பகுதியில் 22 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது, செல்லூர் காவல் உதவி ஆணையரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மேலும் அவரின் உத்தரவின் பேரில் செல்லூர் காவல் உதவி ஆணையர் விஜய்குமார் அவர்கள், மற்றும் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்கள் ஆகியோர்கள் […]
Day: November 16, 2021
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவாரூர் மாவட்ட காவல்துறை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*அதிரடி நடவடிக்கைதிருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் தொடர்ந்து *சாராயம் விற்பனை*செய்து வந்தகுமார்ரத்தினகுமார் 34 த.பெ.சிறைமீட்டான்கொக்கலாடி,பாமணிஎன்பவரையும்,வினோத் 33த/பெ.காத்தமுத்துதெற்குதெருM.K நகர்மணலிஎன்பவரையும்திருவாரூர் பகுதியில் பாலியல் குற்றத்தில்(POCSO) ஈடுபட்ட குருமூர்த்தி 28த/பெ அன்பழகன்கீழத்தெருவெண்ணவாசல்கொரடாச்சேரிஎன்பவரையும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்தனிப்படை அமைத்துகைது செய்துசட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில்மேற்படி எதிரிகள் மூன்றுபேரும்இன்று (15.11.21)குண்டர் சட்டத்தில்திருச்சி மத்திய சிறையில் […]
மதுரையில் சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு,மாவட்ட சட்ட ஆணைக் குழு சார்பாக, மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் சட்டம் நீதி பற்றி விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கள்
மதுரையில் சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு,மாவட்ட சட்ட ஆணைக் குழு சார்பாக, மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் சட்டம் நீதி பற்றி விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கள் மக்களுக்கு, சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என மதுரை, அரபிந்தோ மீரா பள்ளியில் தேசிய சட்ட விழிப்புணர்வு வாரத்தேயொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு சார்பில் நடந்த மெகா சட்ட விழிப்புணர்வு முகாமில் உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி கே. முரளி சங்கர் வலியுறுத்தினார். […]