சென்னை பெரு நகர காவல் ஆணையர் அவர்கள், காவல் ஆளினர்களுக்கு ஓர் வேண்டுகோள் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில் காப்பீடு தொகையுடன் கூடியவங்கி கணக்கு ஒன்றை துவங்கி பயன்படுத்தி வருகிறார்கள் சமீபத்தில் சென்னை பெருநகர ஆயுதப்படையை சேர்ந்த ஒரு காவலர் சென்னை ராமாபுரம் ஆக்ஸீஸ் பேங்க் கிளை ஒன்றில் வங்கி கணக்கு வைத்துள்ளார், மேற்படி காவலர் 28.02.2020, அன்று வாகன விபத்தில் இறந்துள்ளார். மேற்படி காவலர் காப்பீட்டு தொகை […]
Day: November 12, 2021
திருச்சியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சொந்த செலவில் பால் பாக்கெட், பிஸ்கட் வழங்கி வரும் உறையூர் காவல் உதவி ஆய்வாளர்
திருச்சியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சொந்த செலவில் பால் பாக்கெட், பிஸ்கட் வழங்கி வரும் உறையூர் காவல் உதவி ஆய்வாளர் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக திருச்சி மாநகரில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் […]