Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான “கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்பை மெட்ராஸ் ஐ.ஐ.டி வளாகத்தில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான “கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்பை மெட்ராஸ் ஐ.ஐ.டி வளாகத்தில் துவக்கி வைத்து உரையாற்றினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி குற்றங்களில் சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும், ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் கிரைம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது […]