மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்ட அளவில் தனிப்படை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பெருங்குடி காவல் நிலையம், கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் மேலூர் காவல் நிலையம் ஆகியவற்றில் தாக்கலான வழிப்பறி மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் மண்டேலா நகரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முத்து முருகன் […]
Day: December 13, 2021
தவறிய ஆவணங்களை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) J5 சாஸ்திரி நகர் காவல் நிலையம்.
தவறிய ஆவணங்களை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) J5 சாஸ்திரி நகர் காவல் நிலையம். உரிமைகுரல்ஓட்டுநர்தொழிற்சங்கம் சார்பாக பெசன்ட்நகர் குற்றப்பிரிவு காவல்ஆய்வாளர்_ராஜாராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நாசர் என்கிற ஒரு ஓட்டுநர் தன்னுடைய பர்ஸ்சை தொலைத்துவிடுகிறார் அதில் ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு பான் கார்டு போன்ற அனைத்து அசல் ஆவணங்களும் இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் […]