தர்மபுரி மாவட்ட காவல்துறை உள்ள வெனாம் பட்டியில் உள்ள ஆயுதப்படை பிரிவினை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) திருமதி.c. மகேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் அவர்கள் வருடாந்திர ஆய்வு….மேற்கொண்டார் இதில் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு உடைமைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்…. இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன் ஐபிஎஸ் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு அண்ணாமலை காவல் துணை கண்காணிப்பாளர் […]
Day: December 17, 2021
அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் சந்திப்புகூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் சந்திப்புகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் Projector மூலம் சந்தேகப்படும் குற்றவாளிகளை எளிதில் கண்டுகொள்ள உதவும் cctns portal மற்றும் அதற்கான பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக இரவுரோந்து செல்லும் காவல் துறை அதிகாரிகள் ஆளிநர்கள் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் குற்றவாளிகள் என மேற்படி செயலியின் மூலமாக அடையாளம் எளிதில் காணமுடியும். அத்துடன் இதில் இருக்ககூடிய முக்கிய சிறப்பம்சங்கள் முறையாக எவ்வாறு […]