அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்றும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டின் போது மதுரை மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு […]
Day: December 27, 2021
மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் ரூபாய் 11,64,500 மதிப்புடைய கள்ளநோட்டு பறிமுதல்.
மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் ரூபாய் 11,64,500 மதிப்புடைய கள்ளநோட்டு பறிமுதல். மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது பாண்டி த/பெ திருமால், சலுப்பபட்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இளங்கோ முகவரி மற்ற விவரம் எதுவும் தெரியாத என்பவர் இறந்து கிடந்துள்ளார். இது சம்பந்தமாக சாப்டூர் காவல் நிலைய […]