Police Department News

மதுரை கோட்டைமேடு அருகே நடந்த கொலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படையினருக்கு பாராட்டு

மதுரை கோட்டைமேடு அருகே நடந்த கொலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படையினருக்கு பாராட்டு மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு அருகே கடந்த 30.11.2021 அன்று தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காமக்காபட்டியைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேற்படி பாண்டியன் என்பவர் மதுரையில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இன்னார் என்று தெரியாமல் […]

Police Department News

மதுரை அருகே நாயத்தான்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

மதுரை அருகே நாயத்தான்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேலான உத்தரவை தொடர்ந்து மேலூர் பகுதியில் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் கீழவளவு பகுதியில் கீழவளவு காவல் ஆய்வாளர். திரு கருப்பசாமிதிரு.பால முருகன் சார்பு ஆய்வாளர் அவர்கள் நாயத்தான்பட்டி உள்ள மளிகை கடை டீக்கடையில் திடீர் சோதனை செய்ததில் Rs-10000 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான்மசாலாக்கள் புகையிலை குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது விற்பனை செய்த கடைக்காரர்கள்1) […]

Police Department News

மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளரின் போர்டு

மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளரின் போர்டு காவல் துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற திரு. சரவணன் அவர்கள் காவல் நிலைய வாசலில் தான் லஞ்சம் பெற மாட்டேன் என்றும் யாரும் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிவிப்பு போர்டு வைத்துள்ளார் இது அந்தப்பகுதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Police Department News

மதுரை மாநகர் தெற்கு || போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பிக்கப்பட்ட பெரியார் பேvருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதால் மேற்படி பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழ்க்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்தை அறிந்து பின்பற்ற செயல்முறை ஆணை அனுப்பப்படுகிறது .

மதுரை மாநகர் தெற்கு || போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பிக்கப்பட்ட பெரியார் பேvருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதால் மேற்படி பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழ்க்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்தை அறிந்து பின்பற்ற செயல்முறை ஆணை அனுப்பப்படுகிறது . செயல்முறைகள் : 1 மதுரை மேலவெளிவீதி இரயில் நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் தினத்தந்தி LIT60 வழியாக செல்ல அனுமதி இல்லை மேலும் வாகனங்கள் TPK ரோடு ஹையத்கான் ரோடு வழியா […]