சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் J11 கண்ணகி நகர் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். ஜே11 கண்ணகி நகர் காவல் நிலைய குற்ற எண் 938/2021 கொலை முயற்சி வழக்கில் பிரதான எதிரியும் கண்ணகி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு எதிரியுமான கண்ணகி நகரைச் சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவன் கடந்த 26.06.2021 ம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் முன்விரோதம் காரணமாக சந்தியா […]
Day: December 15, 2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரணம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான வரையோலையையும், பணியின்போது இறந்த மேலும் 30 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சத்திற்கான வரைவோலைகளையும் வழங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவசிசிக்சை பெற்ற போக்குவரத்து தலைமைக் […]