J.8நீலாங்கரை கா.நிcrno. 877/2001 U/S 302 IPCகார் டிரைவர் கொலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது. 2001ஆம் ஆண்டு நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிரேதம் இருப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி 2005 முதல் 2021 வரை சுமார் 15 ஆண்டுகாலமாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அடையாறு துணை ஆணையாளர் […]