Police Department News

போக்குவரத்து விதிமீறல் குறித்து தவறாக வரும் S.M.S., க்கு அபராதத்தை ரத்து செய்வது எப்பாடி?

போக்குவரத்து விதிமீறல் குறித்து தவறாக வரும் S.M.S., க்கு அபராதத்தை ரத்து செய்வது எப்பாடி? மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத நிலையில் அபராதம் செலுத்தும்படி எஸ்.எம்.எஸ் வந்தால் அதை ராத்து செய்ய கமிஷனர் எஸ்.பி.,அலுவலக. இ.மெயில், வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்து தீர்வு காணலாம் ஹெல்மெட் அணியாதது, அதிக பாரம் அதி வேகம் சிக்னலை மதிக்காமை போன்ற காரணங்களால் அபராதம் விதிக்கப்படுகிறது எந்த வகையான விதிமீறலில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டு வாகன உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது அதை […]

Police Department News

மதுரை போக்குவரத்து துணை கமிஷனர் மாற்றம்

மதுரை போக்குவரத்து துணை கமிஷனர் மாற்றம் மதுரை மாநகர் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ஈஸ்வரன். இவர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக பணியாற்றி வரும், ஆறுமுகசாமி மதுரை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்