விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை அருகே ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்தவர் முத்து வயது(49) இவர் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பொருளாதார பிரிவு பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதுரை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய முத்து இன்று காலை 16-12-2021அறையை காலி செய்யும் நேரம் முடிந்தும் அவர் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் வழக்கம்போல சென்று பார்த்தபோது […]
Day: December 16, 2021
தனியார் பள்ளிகளில் போதைப்பொருட்களின் தீமையையும் அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
தனியார் பள்ளிகளில் போதைப்பொருட்களின் தீமையையும் அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் மதுரை மாநகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலபேர் சமீபகாலமாக போதை பொருளுக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்கின்றனர். இதை தடுக்கும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு பிரபு அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு சந்தான போஸ் மற்றும் திரு சேதுராமன் […]