தல்லாகுளம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்க்கு பொதுமக்கள் பாராட்டு. மதுரை தல்லாகுளம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக இருந்தது. இதையறிந்த சார்பு ஆய்வாளர் எதிர் வீட்டில் மண் வெட்டி வாங்கி மணல்கல் வைத்து தானே பள்ளத்தை அடைத்தார். இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் சார்புஆய்வாளர் திரு. சின்னகருத்தபாண்டி. அவர்களை வியந்து பாராட்டினர்.
Day: December 5, 2021
மேலூர் அருகே வெள்ளலூர் பட்டப்பகலில் கோவில் மணியை திருடியவர் கைது
மேலூர் அருகே வெள்ளலூர் பட்டப்பகலில் கோவில் மணியை திருடியவர் கைது மேலூர் அருகே வெள்ளலூர் மந்தையில் உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் உள்ள 5 கிலோ எடையுள்ள வெங்கல மணியை மேலூரை சேர்ந்த சண்முகராஜ் மகன் செல்வராஜ் வயது 32/2021, என்பவர் மாலை சுமார் 5 மணியளவில் திருடி வரும்போது மணி சத்தம் கேட்கவும் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு எதிரியின் கட்டப்பையை பார்க்கவும் எதிரியின் பையில் மணி இருந்தது அது வெள்ளலூர் மந்தையில் உள்ள முருகன் கோவில் […]