ரேசன் அரிசி கடத்தியவர்கள் குண்டாசில் கைது ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை அனுப்பானடி வினோத் என்ற ராஜவேலு வயது 28/2021, சக்கிமங்கலம் அருண்பாண்டியன் வயது 38/2021, ஆண்டார்கோட்டாரம் சதீஷ்குமார் ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்தனர் இவர்களில் வினோத் என்பவரை எஸ்.பி., பாஸ்கரன் அவர்கள் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அனிஸ்சேகர் உத்தரவிட்டார்.
Day: December 10, 2021
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர்.
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மதுரை மாவட்டம் M.சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் குழந்தை […]