Police Department News

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் திரு.கணநாதன்.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் திரு.கணநாதன். கடந்த சில நாட்களுக்கு முன் கணநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் கணநாதன் குடும்பத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்ட 1999 பேட்ஜ் போலீசார் சார்பில் ரூ 14,22,250/- நிதி திரட்டப்பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.மனோகர் […]