Police Department News

பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1.1.2022 அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை:- தாம்பரம் காவல் ஆணையரக செய்திக் குறிப்பு. பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1.1.2022 அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர் ஓட்டேரி கூடுவாஞ்சேரி கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் அடங்கும். அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களும் சென்னை மாநகர மேற்கு மண்டலத்தில் இருந்து குன்றத்தூர் காவல் நிலையமும் அடங்கும். சென்னை […]