மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு விபத்து மற்றும் நெரிசலை தடுக்க நடவடிக்கை மதுரை மாநகரில் 10 போக்குவரத்து காவல் நிலையங்களும் ஒரு போக்குவரத்து திட்டப்பிரிவும் உள்ளன. மதிச்சியம், தல்லாகுளம் போக்குவரத்து காவல் நிலையங்கள் தவிர மற்ற காவல் நிலையங்கள் வைகையாற்றின் தென் பகுதியில் உள்ளன. இதனால் தல்லாகுளம் மதிச்சியம் போக்குவரத்து காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் விரிவாக்கப்பகுதிகளையும் கவனிப்பதால் சிறமத்திற்குள்ளாகி உள்ளனார் இதை தவிற்க தற்காலிகாமாக வைகை வட பகுதியில் கூடுதலாக இரண்டு […]