Police Department News

காவலர்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி காவலர்கள்.!

காவலர்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி காவலர்கள்.! கடந்த 05.01.2022 முதல் 08.01.2022 வரையில், செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், தமிழ்நாடு மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ படையைச்சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் […]

Police Department News

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை பெற்ற காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை பெற்ற காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநிலஅளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை, ஒட்டிவாக்கத்தில் 04.01.22 முதல்06.01.22 வரை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் சுமார் 300 நபர்கள் Pistol, Carbine மற்றும் INSAS சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.இதில் திருச்சி மத்திய மண்டலம் அணி சார்பில் […]